our services

AC Installation & Service
ஏசி பொருத்துதல் மற்றும் சர்வீஸ்

Best repair and cleaning for all types of ACs.

அனைத்து வகையான ஏசிகளுக்கும் சிறந்த முறையில் பழுதுநீக்கம் மற்றும் சர்வீஸ் செய்து தரப்படும்.

Refrigerator Repair & Service
பிரிட்ஜ் பழுதுநீக்கம் மற்றும் சர்வீஸ்

Specialist in fixing cooling issues and gas filling for all brands.

அனைத்து பிராண்டு பிரிட்ஜ்களின் கூலிங் பிரச்சனைகள் மற்றும் கேஸ் ஃபில்லிங் சிறந்த முறையில் செய்யப்படும்.

Washing Machine Repair
வாஷிங் மெஷின் பழுதுநீக்கம்

Quick repair for Top Load, Front Load, and Semi-Automatic machines.

டாப் லோடு, பிரண்ட் லோடு மற்றும் செமி-ஆட்டோமேட்டிக் மெஷின்களுக்கு விரைவான பழுதுநீக்க சேவை.

Kitchen Chimney Deep Cleaning சமையலறை சிம்னி கிளீனிங்

Professional oil stain removal and motor service for your kitchen chimney.

உங்கள் சமையலறை சிம்னியில் உள்ள எண்ணெய் கறைகளை அகற்றி மோட்டார் சர்வீஸ் செய்து தரப்படும்.

RO Water Purifier Service

ஆர்.ஓ வாட்டர் பியூரிஃபையர் சர்வீஸ்

Filter replacement and complete maintenance for pure drinking water.

சுத்தமான குடிநீருக்காக ஃபில்டர் மாற்றம் மற்றும் முழுமையான பராமரிப்பு சேவை.

Beauty Care & Salon Services

அழகு பராமரிப்பு மற்றும் சலூன் சேவைகள்

Professional salon and beauty treatments at your doorstep.

சிறந்த அழகு கலை நிபுணர்களைக் கொண்டு உங்கள் இல்லத்திற்கே வந்து பியூட்டி பார்லர் சேவைகள் செய்து தரப்படும்.

Food & Groceries Delivery

உணவு மற்றும் மளிகை டெலிவரி

Fast delivery of fresh groceries and delicious food from local stores.

வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் உணவக உணவுகளை உங்கள் இருப்பிடத்திற்கே விரைவாக டெலிவரி செய்கிறோம்.

Fast Parcel Delivery

விரைவான பார்சல் டெலிவரி

Reliable pick-up and drop-off service for your documents and parcels.

உங்கள் பார்சல்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை நகருக்குள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் டெலிவரி செய்கிறோம்.

Call Taxi & Outstation Cabs

கால் டாக்சி மற்றும் வெளியூர் பயணங்கள்

Safe and affordable taxi services for local and outstation travel.

உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான டாக்சி சேவைகள் 24/7 கிடைக்கும்.